book

உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்

Ungal Manathai Purinthu Kollungal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லூயி சின்டர் & ஜான்ஸன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :300
பதிப்பு :5
Published on :2009
ISBN :9788184022902
Out of Stock
Add to Alert List

உங்களை மன உளைச்சலுக்குத் தள்ளிய கசப்பான கடந்த காலத்து துயர நினைவுகளைத் தகர்த்து, உங்களுக்குப் பாசமும்,பாதுகாப்பும் கலந்த ச‌ந்தோஷப் பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பதிய உலகத்தை இந்த நூல் காட்டுகிறது. உங்கள் ஆழ் மனதில் பூட்டிக் கிடக்கும் ஒரு மாபெரும் சக்தியை உணரச் செய்து உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் நடைமுறை உளவியல் பற்றிய ஒரு அபூர்வமான புத்தகம்- அதுவும் எளிய தமிழில்.