book

தொழிலும் நிர்வாகமும்

Thozhilum nirvakamum

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. பால் கெட்டி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நிர்வாகம்
பக்கங்கள் :224
பதிப்பு :5
Published on :2007
Add to Cart

இந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது. ஜப்பானில் புல்லட் ரயில் 10 மணி, 15 நிமிடம், 20 நொடி என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த நொடியில் ரயில் வந்து நிற்கும். 1 நொடி தாமதமானால் கூட ரயிலைப் பயணிகள் பிடிக்க முடியாது.
அந்நாட்டு மக்கள் நேரத்தை முறையாக நிர்வகிப்பதால் எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதனால்தான் ஜப்பான் சிறிய நாடாக இருந்தாலும் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் வலிமையான நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல தொழில்துறையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது