book

நல்லன எண்ணுங்கள்

Nallana ennungal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. சூரியன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :176
பதிப்பு :8
Published on :2013
ISBN :9788184022919
Add to Cart

நல்லஎண்ணத்திற்கு ஆசிரியர் கூறும் ஒரு விளக்கத்தை படித்துவிட்டு அசந்து போனேன்:  தீபத்திற்கு நல்லெண்ணெய் போன்றது உலக வாழ்விற்கு நல்லெண்ணம். நல்லெண்ணெய்இல்லாவிட்டால் திரி எரிந்துவிடும் நல்லெண்ணம் இல்லாவிட்டால் மனிதர்களுக்கும்எண்ணெய் இல்லாதிரியின் கதிதான்நேரும்"  இப்படிப்பட்ட பல சிந்தனைகளை கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறதுஇந்நூல் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது உண்மைதான்.