வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

Valkai thirn Mempaadu - வாழ்க்கைத் திறன் மேம்பாடு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முனைவர்.பி.கே. மனோகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417209
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் வியர்வைத்துளிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கைத் திறன் மேம்பாடு ; வாழ்க்கையில் வெற்றிபெற கல்வித் தகுதியோடு, அவ்வப்போது தோன்றும்
  சவால்களை எதிர்கொள்ளும் திறமையும் வேண்டும் வாழ்க்கை எனும் ஆடுகளத்தில் வெற்றிவாகை சூட தேவையான
  திறன்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வாழ்க்கைத்திறன்கள் என்றும் மென்திறன்கள்  என்றும் அழைக்கப்படுகின்றன.
  திறமை என்பது ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வதற்கான ஒரு வகை ஆற்றலாகும். எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அந்தத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுவதற்குச் சரியான வழிகாட்டுதல் தேவை. ஏராளமான இளைஞர்களின் தோள்களில் வெற்றிமாலை விழாவில் இருப்பதற்குக் காரணம்  அவர்களிடம் திறமை இல்லை என்பது அல்ல. மாறாக, அந்தத் திறமையை அடையாளம் கண்டு மேம்படுத்திக் கொள்ளாததே காரணம். இக்குறையைப் போக்கும் வகையில் இந்நூலில் முக்கியமான திறன்களை உள்ளடக்கிய 25 கட்டுரைகள் இடம்  பெற்றுள்ளன. அந்தவகையில் இளைஞர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி.                                                                                                                                     - பதிப்பகத்தார்

 • This book Valkai thirn Mempaadu is written by and published by New century book house.
  இந்த நூல் வாழ்க்கைத் திறன் மேம்பாடு, முனைவர்.பி.கே. மனோகரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valkai thirn Mempaadu, வாழ்க்கைத் திறன் மேம்பாடு, முனைவர்.பி.கே. மனோகரன், , Pothu, பொது , Pothu,முனைவர்.பி.கே. மனோகரன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Valkai thirn Mempaadu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

தெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

நம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum

கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

நலம் தரும் நவரத்தினங்கள்

பேசத் தெரிந்து கொள்ளுங்கள்

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

போராட்டம் - Poraattam

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சோசலிஸ்ட் நேரு

வெற்றி வெளிச்சம் - Vetri Velichcham

காமசூத்திரம்

இறையன்பு களஞ்சியம் தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது

General Knowledge Refresher

செய்கின்ற தொழிலைச் செம்மையாகச் செய்வது எப்படி?

புதியதோர் உலகம் செய்வோம்

சிந்தனையாளர் விவேகானந்தர்

கண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal

அறிஞர் அண்ணா நேர்காணல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீ இனிது நீர் இனிது - Thee Inithu Neer Inithu

குழந்தைகளுக்கான சிறுகதைகள் - Kulanthaigalukana Sirukathaigal

போரும் வாழ்வும் லியோ டால்ஸ்டாய் - (மூன்று பாகங்களும்)

Functional English

வனம் - Vanam

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

கோபுர சாபம் - Kobura Sabam

காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசயர் - Muthukulithuraiyil Portugesiyar

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk