book

வைரங்களை வசப்படுத்துவோம்

Vairangalai vasappaduthuvom

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரி காண்டீபன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :276
பதிப்பு :2
Published on :2005
Out of Stock
Add to Alert List

" இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தான் வாழும் பகுதியிலே தன சொந்த சூழ்நிலையிலே தன் தனிப்பட்ட திறமையின் மூலமாகவும் , தன் தனிப்பட்ட திறமையின் மூலமாகமும் ,தன நண்பர்களின் துணையோடும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன இந்த உண்மையை ஊர் ஊராகச் சென்று அங்கு வாழும் மக்களிடம் அழுத்தமாக எடுத்துரைப்பதே இந்த சொற்பொழிவின் பிரதான நோக்கம் " என்று ஆசிரியர் கூறுவதில் இருந்து அவரின் உன்னதமான எண்னங்களை நாம் உணர முடிகிறது .