book

நீங்கள் ஒரு நிறுவனம்

Neengal oru niruvanam

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோடீஸ்வரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :294
பதிப்பு :5
Published on :2010
Out of Stock
Add to Alert List

1. பெறுப்புணர்ச்சி மேற்கொள்ளுங்கள்- எனும் கொள்கை உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை ஏற்கச் செய்கிறது. 2. கனவு காணுங்கள் - உங்கள் வெற்றியின் வரைபட‌ங்களாகக் கனவுகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறது. 3. நம்பிக்கையின் சக்தி- என்னால் முடியும் உங்களை நீங்கள் மறு சீரமைப்பு செய்துகொள்ள ஊக்கமளிக்கிறது. 4. செயல்படும் தைரியம்- உங்கள் சிறிய செயல்கள் கூட பெரிய விளைவுகளை அளிக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது. 5. மனப்பான்மையே உங்கள் சிந்தனைதான்- நீங்கள் உங்களது சிந்தனைகளால்தான் உருவானவர் என்பதை உறுதிப்படுகிறது. 6. உற்பத்தி- பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்- தீய பழக்கங்களை நல்ல பழக்கங்களால் நிரப்ப, ஊக்கமளிக்கிறது. 7. உங்கள் உணர்ச்சிகளை நிர்வகியுங்கள்- நீங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க வேண்டும். ஏன் உணர்ச்சிகள், உங்களை நிர்வகிக்கக் கூடாது என்று விளக்குகிறது. 8. வெற்றிக்காகத் தயாரியுங்கள்- புத்தகங்களைப் படித்தல், கருத்தரங்கம் செல்லல், ஒலிநடா கேட்டல்... வெற்றியாளர்களுடன் சேர்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 9. உங்கள் வாழ்வைச் சமன் செய்யுங்கள்- ஐந்து வழிகள் பற்றி விளக்குகிறது. நல்ல நம்பிக்கை, நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள், நல்லுடல்வாகு, நற்செல்வம். 10. மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக அன்று. உங்களுக்கு ஆதரவாக மாற்றங்களைச் செய்துகொள்வது எப்படி என்று சொல்கிறது. நீங்கள் கற்கும் விஷயம் என்‌ன?: * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உங்கள் மதிப்பைப் புரட்சிகரமாக அதிகப்படுத்திக் கொள்வது எப்படி? * சிறிய தொடர்ச்சியான செயல்களின் மூலம், மகத்தான முன்னேற்றங்களை அடைவது எப்படி? * உங்களைச் சுற்றியுள்ள உலகையும், உங்களைப்பற்றிய உங்கள் சிந்தனை வழியையும் எங்ஙனம் விரிவுபடுத்திக் கொள்வது? * உங்களுக்குள் புதைந்திருக்கும் செல்வங்களை எப்படி வெளிக்கொண்டு வருவது? நம்பமுடியாத அளவுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது? * நீங்கள் இதுவரை கனவுகூடக் காணாத அளவுக்கு நீங்கள் ஆவது எப்படி? * நீங்கள் ஒரு நிறுவனம் என்று எப்படிச் சிந்திப்பது... உங்களுக்குள் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியை எவ்வாறு கண்டுபிடிப்பது?