நீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum

Neengalum ungal aluvalagamum - நீங்களும் உங்கள் அலுவலகமும்

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 284
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.123
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் விளக்குகள் பல தந்த ஒளி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நிர்வாகம் என்பது யோசித்து கேட்டறிந்து கொண்டு செயல்படுவது. சிறுசிறு செயல்களை உயர்ந்த விதத்தில் செய்வதே நிர்வாகம். நிர்வாகம் என்பது உங்கள் வழியில் செயல்களைப் புரிந்து. ஏனெனில் பல சமயங்களில் நீங்கள் ஒரு பணி விவரப் புத்தகத்தைப் பெறுவதில்லை.
  நீங்கள் ஆறாவது குருடரா? வாழ்க்கை விநோதமானது. மிகவும் விநோதமானது. நீங்கள் ஒரு கலர் டிவி வாங்குகிறீர்கள். அதனுடன் ஒரு விவரப் புத்தகததைப் பெறுகிறீர்கள். பிறகு சிறந்த சேவையைப் பெறுகிறீர்கள். ஆனால், நாம் பிறக்கும் போதும, ஒரு வேலையைப் பெறும் பேதும் திருமணம் செய்துகொள்ளும் போதும் தந்தையாக அல்லது தாயாக, பாட்டனாக அல்லது பாட்டியாக மாறும்போது அது போன்ற செயல் விவரப் புத்தகத்தைப் பெறுவதில்லை.உங்களுக்கு என்று ஒரு சொந்தப் பணி விவரப் புத்தகத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள். அது எந்த அளவு மதிப்புடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும் உங்கள் சொந்தப் பணி விவரப் புத்தகத்தைத் தயாரித்துக் கொள்ள, இந்தப் புத்தகத்திலிருந்து ஆரம்பியுங்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் சிறுசிறு கருத்துகளைச் சேகரித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளுஙகள்.

 • This book Neengalum ungal aluvalagamum is written by Vimalanath and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் நீங்களும் உங்கள் அலுவலகமும், விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengalum ungal aluvalagamum, நீங்களும் உங்கள் அலுவலகமும், விமலநாத், Vimalanath, Nirvagam, நிர்வாகம் , Vimalanath Nirvagam,விமலநாத் நிர்வாகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Vimalanath books, buy Kannadhasan Pathippagam books online, buy Neengalum ungal aluvalagamum tamil book.

ஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வியாபாரமும் லாபமும்

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

கூட்டு நிறுவன நிர்வாகம்

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

தன்னம்பிக்கை - Thannambikkai

அலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம்

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

உருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

மிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


You Can be an Entrepreneur anywhere

விற்பனைக்கு எளிய வழிமுறைகள்

Hi! Manager Get the best from your team

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

நேரத்தைப் பொன்னாக்குவோம்

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்? - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் - Selvanthar Akkum Sulaba Vignanam

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில் - Excel 97/2000/2002 Kelvi Pathil

குடும்ப சூத்திரம் - Kudumba Soothiram

பழமையான ஞானம் புதுமையான உலகம் - Palamayan Ganam Pudumaiyana Ulagam

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?

உடல் மொழி - Udal Mozhi

எல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk