அம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal

Ambani sakothararkal - அம்பானி சகோதரர்கள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சுசி. திருஞானம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 216
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஹென்றி ஃபோர்டு சுயசரிதம் மேடைப் பேச்சுக் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக 350 sq ft (33 m2)அது இருந்தது. ஆரம்பத்தில், தங்களுக்கு வணிகத்தில் உதவ இரண்டு உதவியாளர்களை அவர்கள் அமர்த்திக் கொண்டனர். 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். இருவரும் வெவ்வேறான வணிக மனோநிலை கொண்டிருந்தனர் என்றும் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர் என்றும் நம்பப்படுகிறது. திரு.தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். திருபாய் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாதவர். அவர் கையிருப்புகளை குவித்து, விலை உயர்வை எதிர்நோக்கி, லாபத்தை குவிப்பதில் நம்பிக்கையுற்றிருந்தார்.[8]() 1968-ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு விலையுயர்ந்த மாளிகை வீட்டிற்கு அவர் இடம் பெயர்ந்தார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1970களின் பிற்பகுதியில் சுமார் 10 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது

  • This book Ambani sakothararkal is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் அம்பானி சகோதரர்கள், சுசி. திருஞானம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ambani sakothararkal, அம்பானி சகோதரர்கள், சுசி. திருஞானம், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,சுசி. திருஞானம் வாழ்க்கை வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Ambani sakothararkal tamil book.

ஆசிரியரின் (சுசி. திருஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உனக்குள் ஒரு மேதை - Unakkulae Oru Methai

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....

யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal

மைக்கேல் பாரடே

Thousand Glories of Sri Ramakrishna

மால்கம் எக்ஸ் - Malcolm X

நரேந்திர மோடி - Narendra Modi

சிந்தனையாளர் பிளேட்டோ

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு - Super Star Rajinikanth Valkkai Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal

வாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera

ஒரு கோப்பைத் தேநீர் - Oru Koppai Theneer

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I

அன்பே.. பணமே.. ஆருயிரே..! - Anbe.. paname.. aaruyire..!

எனக்கும் ஒரு கனவு - Enakkum oru kanavu

ஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது - Ozhukkam Ulagil Miga Uyarnthathu

செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Selvathaiyum Vettriyayum Adaya Ungal Aalmathai Payanpaduthuvathu Eppadi?

மேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 3 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -3

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk