book

பொன்னான வாழ்வு மலரட்டும்

Ponnana Vazhvu Malarattum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகமது இலியாஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :200
பதிப்பு :8
Published on :2010
ISBN :9788184022025
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருளல்ல, நீங்கள் இன்னும் வெற்றியடையவில்‌லை என்றுதான் பொருள். தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருளல்ல, நீங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள். தோல்வி என்றால் அவமானப்பட்டு விட்டதாகப் பொருளல்ல, முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்று பொருள். தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருளல்ல, மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்பபு கிடைத்துள்ளது என்று பொருள். தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருளல்ல, உங்களுக்கு ‌வேறு நல்ல எதிர்காலத்தைக் கடவுள் நிர்ணயம் செய்திருக்கிறார் என்று பொருள். தோல்வி என்றால் விட்டுவிட வேண்டும் என்று பொருளல்ல, மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று பொருள்.