book

கண்ணனைக் கண்ட கவிஞன்

Kannanai kanda kavignan

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :382
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

கவிஞரின் மொழியாழுமை தமிழ் உள்ள வரை வாழும் என்பதில் ஐயமில்லை! பாடல் தொடங்கும் போது மீரா கண்ணனை கங்கைக் கரைத்தோட்டத்தில் கோபியர்களில் நடுவில் மனக்கண்களில் காண்கிறார். சட்டென்று எங்கோ கரைந்து கேட்கும் குரலெல்லாம் கண்ணனின் குரலென்று சிலாகிக்கிறார்! பாரதியின் காக்கைச் சிறகினிலே நந்தலாலா நினைவிற்கு வருகிறது. ஆம் அத்வைத தத்துவத்தில் எங்கும் நிறைந்த பிரம்மத்தை பாரதியின் இப்பாடல் வெகு எளிமையாய் படம் பிடித்துக் காட்டுவது போல் கண்ணதாசனின் இப்பாடல் இரண்டு தத்துவங்களையும் (த்வைதம் மற்றும் அத்வைதம்)ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இயல்பாக பயணிப்பதை தெரிந்தோ அல்லது எதார்த்தமாகவோ படம் பிடித்துக் காட்டுகிறது.