கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku

Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku - கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர்.எம். ஜெயபோஸ்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024999
Pages : 238
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.123
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறள் காமத்துப்பால் - உரை கண்ணதாசன் காதல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்கப் புலவர்கள் ஞானிகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்கென்று எதையும் வைத்துக் கொண்தில்லை. அவர்கள் பரிசு பெற்றனர். ஈட்டியதையெல்லாம் கொடுத்தனர். மீண்டும் தமிழைத் துணைக்கு வைத்துக் கொண்டு அரசனுக்கு முன்னே நின்று கவி பாடினர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் பாடிய பாடலைக் கேட்டு பெருங்களிப்புக் கொண்டான். அதற்காக நூறாயிரம் காணம் பொன்னையும், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற் கண்ட நாடெல்லாமும் அளித்தான். அவற்றையெல்லாம் அயலாருக்கு வழங்கி அதிலே இன்புற்று மீண்டும் பரிசிலராகவே வாழந்தார் கபிலர். இப்படித்தான் அன்றைய புலவர்கள் வாழ்ந்து ‌சென்றனர். சொந்த வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு நடத்த அவனால் முடியாது. அந்தத் திட்டத்தில் ஈடுபட்டால் காவியம் பாட இயலாது. அதனால் சராசரி வாழ்க்கைக்கு லாயக்கற்றவன் கவிஞன்.

  • This book Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு, டாக்டர்.எம். ஜெயபோஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku, கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு, டாக்டர்.எம். ஜெயபோஸ், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,டாக்டர்.எம். ஜெயபோஸ் இலக்கியம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருவருட்பா - Thiruvarutpa

திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும்

ஒளவை குறள்

இலக்கியப் பிரவேசம் - Ilakiya Pravesam

கலிங்கத்துப் பரணி

பிரெஞ்சு இலக்கிய வரலாறு

கம்பன் கலைச்சொற் களஞ்சியம் - Kamban Kalaisor Kalanjiyam

திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை) - Thirukural (Kavignar Sirpi Urai)

ஸ்ரீலலிதாசகஸ்ரநாமம் . விளக்க பேருரை

மின்னல் கீற்று - Minnal Keetru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

அக்குபிரஷர் - Acupressure

டேலி 7.2 - Tally 7.2

நேசமும் புரட்சியும் (மறுமலர்ச்சிக்கான ஏழு திறவுகோல்கள்)

வாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera

மகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam - Yogasanam

எக்ஸல் கைடு

மாங்கனி - Mangani

சுலபமான முறையில் அசைவ சமையல் குறிப்புகள்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk