book

அம்பிகை அழகு தரிசனம்

Ambigai Alagu Dharisanam

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026337
Add to Cart

கருவிலே திருவுடைய நல்லறிவளர் தமது
கனிவான நட்பு வேண்டும்
காசுபண ஆசைகளில் வேசியரைப் போலாடிக்
கறவாத புத்தி வேண்டும் (ஓம்)
அருளுடையப் பெரியவர்கள் ஆசிவேண்டும் நெஞ்சில்
அகலாத அன்பு வேண்டும்
ஆதரவில் லாதவரில் நல்லவரைப் பார்த்து நான்
ஆதார மாக வேண்டும்