சோழர் வரலாறு - Solar Varalaru

Solar Varalaru - சோழர் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள் சமணமும் தமிழும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. ஆயினும், இந்நூல் தமிழக வரலாற்றை அறிய மிகவும் உதவும்.பண்டைத் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகளின் துணைக் கொண்டு ஆராய்ந்து 1937ல் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியாரின் முன்னுரையோடு இந்நூல் வெளிவந்ததாகும். தமிழ் படிப்பவர்களுக்கு (புலவர் வகுப்பு) பாடநூலாக இருக்கும் தகுதி மிக்கது. முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என்று பாகுபடுத்தக் கூடிய வகையில் மூன்று பாகங்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது.கரிகால் பெருவளத்தான் முதல் தொடங்கி இராசராச சோழன் இடைப்பட, மூன்றாம் இராசேந்திரன் இறுதியாக சோழ மன்னர்களின் ஆட்சிமுறை, நாட்டு நிலை, கலைகளின் சிறப்பு, புலவர்களின் மேன்மை அனைத்தும் புலப்பட நூல் எழுதப்பட்டுள்ளது. புலமையுடையோர்க்கும் ஆய்வு அறிஞர்க்கும் பயன் மிகவுடைய நூல்.

  • This book Solar Varalaru is written by Dr. Ma. Rasamanikkanar and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் சோழர் வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Solar Varalaru, சோழர் வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், Dr. Ma. Rasamanikkanar, Varalaru, வரலாறு , Dr. Ma. Rasamanikkanar Varalaru,டாக்டர்.மா. இராசமாணிக்கனார் வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. Ma. Rasamanikkanar books, buy Shri Senbaga Pathippagam books online, buy Solar Varalaru tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal

பல்லவர் வரலாறு

சோழர் வரலாறு - 3 பாகங்களும்

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

ஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு

பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

தமிழகக் கலையும் பண்பாடும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 1 - கோ. தங்கவேலு - Thamizhaga samooga panpaattu varalaru 1 - Ko. Thangavelu

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal

இந்திய விடுதலைப் போரின் வீர நிகழ்ச்சிகள் - Indhiya Vidudhalai Porin Veera Nigazhchchigal

சுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai

வீரபாண்டியன் மனைவி

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

கலிங்கத்துப் பரணி

தமிழகத்தின் பொருளாதார வரலாறு - Tamilagathin Porulaathara Varalaaru

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பாகம் 1 - Hindi Ethirppu Poraatta Varalaaru Part 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணிக்கொடை சட்டங்கள்

ஊழலோ ஊழல் - Uzhalo Uzhal

பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)

உயிர்காத்த சிலை சிறுவர் கதைகள்

சுவையான சூப் வகைகளும் ரச வகைகளும் சைவம்

பிரபஞ்ச கானம் - Pirapanja Kanam

மனதின் ஓசைகள் - Manithan Osaikal

தமிழில் புதிய முறை அகராதி - Tamilil Puthiya Murai Agarathi

விபத்துகள் முதலுதவி (கையேடு)

கம்பர் யார்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk