கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

Kazhugaar Pathilgal! - கழுகார் பதில்கள்!

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: கே. அசோகன் (K.Ashokan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763959
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மோட்டிவ் 6 காற்றில் தவழும் கண்ணதாசன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே! ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’! ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு முப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது! அணிந்துரை எழுதியுள்ள திரு. தமிழருவி மணியன் அவர்கள் ‘இந்தப் புத்தகம் வெளிவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு’ என்று எழுதி உள்ளார். அந்த மகிழ்ச்சியை அனத்து வாசகர்களும் கட்டாயம் அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.

  • This book Kazhugaar Pathilgal! is written by K.Ashokan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கழுகார் பதில்கள்!, கே. அசோகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kazhugaar Pathilgal!, கழுகார் பதில்கள்!, கே. அசோகன், K.Ashokan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , K.Ashokan Kelvi-Pathilgal,கே. அசோகன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Ashokan books, buy Vikatan Prasuram books online, buy Kazhugaar Pathilgal! tamil book.

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


கஸ்தூர்பா மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்

கேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

திருவள்ளுவர் கேள்வி.பதில்கள்

மகாத்மா காந்தி கேள்வி. பதில்கள்

இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal

ஜேம்ஸ் ஆலன் கேள்வி.பதில்கள்

பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

தமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டிசம்பர் தர்பார் - December Dharbar

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

ஜனனி - janani

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

தேசாந்திரி - Deshanthiri

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

மந்திரச் சொல்! - Manthira sol!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk