book

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம்

Kriyavin Tarkalat Tamil Akarati

₹895
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :அகராதி
பக்கங்கள் :1328
பதிப்பு :3
Published on :2008
ISBN :9789382394525
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

" தற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி. தற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்தக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி. தற்காலத் தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொல் / விளக்கம் தந்திருக்கும் முதல் அகராதி. 1990க்குப் பிறகு தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவுசெய்யும் புதிய பதிப்பு. 75 லட்சம் தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு. தற்கால மொழியியல், அகராதியியல் அறிவையும் தற்காலத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு. தொடக்கம் முதல் இறுதிவரை எல்லாக் கட்டங்களிலும் கணிப்பொறியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. 21000 தலைச்சொற்கள். 38000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள்/தொடர்கள். 1700 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள். 342 சொற்களுக்கான படங்கள். "