ரமாவும் உமாவும் - Ramavum Umavum

Ramavum Umavum - ரமாவும் உமாவும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: திலீப் குமார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319895
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் ஒரு பேரனின் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆகிய துறைகளிலும் பங்காற்றியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், செக் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக்கப்பட்டுள்ளன. இலக்கிய சிந்தனை, மத்திய அரசின் 'பாஷா பாரதி', ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்', அமெரிக்கவாழ் தமிழர்களின் 'விளக்கு' ஆகிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து கலிஃபோர்னியா, சிக்காகோ மற்றும் யேல் பல்கலைக்கழகங்களிலும் ஃப்ரான்சில் உள்ள INALCO ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றிருக்கிறார். வோடோஃபோன் - க்ராஸ்வோர்ட் மொழிபெயர்ப்பு விருதுககான நடுவர் குழுவிலும் பலமுறை பங்கேற்றிருக்கிறார்."

  • This book Ramavum Umavum is written by and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் ரமாவும் உமாவும், திலீப் குமார் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramavum Umavum, ரமாவும் உமாவும், திலீப் குமார், , Novel, நாவல் , Novel,திலீப் குமார் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Ramavum Umavum tamil book.

ஆசிரியரின் (திலீப் குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரமாவும் உமாவும்

கடவு - Kadavu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழும் முறைமையடி... - Vazhum Mooramaiyadi

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 1)

Gopalla Grammam

கொலைக் கரம் (ஜானி நீரோ, ஸ்டெல்லா சாகஸம்)

மனையாள் சுகம் - Manaiyal Sugam

விஷ்ணுபுரம் - Vishnupuram

யாரிந்த தேவதை

உன் மனதை தந்துவிடு

உயிர்த் தேனே! உயிர்த் தேனே! - Uyirth Thene! Uyirth Thene!

நீல நயனங்களில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் உடல் என் மூலதனம்

அழகிய லம்பன்

மாஜி கடவுள்கள் - Maaji Kadavulgal

கிராமங்களில் உலவும் கால்கள் - Gramangalil Ulavum Kaalkal

The hymns of kaaraikkaal ammaiyaar - The Hymns of Kaaraikkaal Ammaiyaar

முருகன் வணக்கத்தின் மறுபக்கம் - Murugan Vanakkathin Marupakkam

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

சில செய்திகள் சில படிமங்கள்

ஒளிபுகா இடங்களின் ஒலி - Olipuga Idangalin Oli

சுவாசம் காற்றில் கரைந்தபோது - Suvasam Kaatril Karainthapodhu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk