மரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum

Marangal Ninaivilum Punaivilum - மரங்கள் நினைவிலும் புனைவிலும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மதுமிதா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319918
Pages : 248
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வேங்கடத்துக்கு அப்பால் The hymns of kaaraikkaal ammaiyaar
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் தொடர்பு உண்டு. அது வேறு சுடலை, வேறு சுடலைப் பொடி. வாய்ப்பிருந்தால் மகாகவி பாரதியின் 'ஊழிக் கூத்து' வாசித்துப் பாருங்கள். ஆனால் இங்கு பாடுபொருள் எமது சுடலைமாடன். அவனுக்கு மழைக்கும் பனிக்கும் வெயிலுக்கும் காற்றுக்கும் அரண் ஆலமரம். பெரும்பாலும் சுடுகாட்டு மரங்களில் கிளைவெட்டி, தழைவெட்டி வீட்டுக்குக் கொணர்வதில்லை. அத்துடன் பேயும் கூடவரும் என்ற பயம். காட்டின் மரங்கள் வெட்டி, பலகை அறுத்து, கதவு, நிலை, சன்னல் விட்டுப் புதுவீடு கட்டுவோர், புதுமனை புகுவிழா நடத்தும் முன்னிரவில், கணபதி ஓமத்துக்கும் முந்தி, தச்சர் - கொத்தனார்கள் சேர்ந்து ஒரு பூஜை செய்வார்கள். அதற்கு 'தச்சுக் கழித்தல்' என்று பெயர். காட்டு மரங்களில் வாழும் ஆவிகள், முனிகள், துர்தேவதைகள் மரத்துடன் சேர்ந்து வந்திருந்தால் அவற்றை விலக்கி நிறுத்துவார்கள். உயிர்ப் பலியும் உண்டு. அல்லது குறைந்த பட்சம் தடியன் காய் கும்பளங்காய் வெட்டி முறித்தல். அதாவது பாவனைப் பலி. -- நாஞ்சில் நாடன்"

  • This book Marangal Ninaivilum Punaivilum is written by and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் மரங்கள் நினைவிலும் புனைவிலும், மதுமிதா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marangal Ninaivilum Punaivilum, மரங்கள் நினைவிலும் புனைவிலும், மதுமிதா, , Novel, நாவல் , Novel,மதுமிதா நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Marangal Ninaivilum Punaivilum tamil book.

ஆசிரியரின் (மதுமிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்

தைவான் நாடோடிக் கதைகள்

இரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்

காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மண்ணின் வண்ணம் - Mannin Vannam

திருத்தி எழுதிய தீர்ப்புகள் - Thiruthi Ezhuthiya Theerpugal

கல்லறை ரகசியம் (சத்யஜித் ரே) - Kallarai Ragasiyam (Sathyajith Re)

அக்னியும் மழையும் (க்ரிஷ்கார்னாட்) - Agniyum mazhaiyum (Girish karnad)

வசந்த காலத்திலே... - Vasantha kaalathile...

உனக்காகவா நான் - Unakkakavaa Naan

அஞ்சாங்கல் காலம் - Ancankal kalam

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

அன்னை வயல் - Annai Vayal

சிறைக்கு வெளியே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - Angilayerhal Illatha Indiaya

ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு படைப்பிலக்கியம்

குவியம் - Kooviyam

பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி ஒரு பார்வை

நம் காலத்து நாயகன் - Nam Kaalathu Nayagan

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் - Marumalarchi Eluthaalar Naarana Duraikannan

சென்னையின் கதை (1921)

எப்படியும் சொல்லலாம் - Eppadiyum Sollalaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk