நீலக்கடல் - Neelakadal

Neelakadal - நீலக்கடல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 520
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் உடைந்த நிழல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்றுப் பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல் முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலை பெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப்போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டி எழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. மனித மனதின் வன்மங்கள், ஆசைகள், கோபங்கள் என்று நீடிக்கிற சகல அடிப்படைக் குணாம்சங்களிலும் எழுத்து பயணம் செய்ய வேண்டும். இலக்கியத்தின் அடிப்படைகளில் மிகவும் முக்கியமான அம்சம், உன்னதங்களைச் சித்தரிப்பது மட்டும் அல்ல. மனித குலம் இது காறும் ஏற்றுப் போற்றி வந்திருக்கிற சகல கயமைகளையும், சகல போலிமைகளையும் எந்தச் சார்பும் அற்று விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பும் இலக்கியத்துக்கு உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணா அந்தப் பொறுப்பைக் குறைவற நிறைவேற்றி இருக்கிறார். - பிரபஞ்சன்"

  • This book Neelakadal is written by Nagarathinam Krishna and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் நீலக்கடல், நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neelakadal, நீலக்கடல், நாகரத்தினம் கிருஷ்ணா, Nagarathinam Krishna, Novel, நாவல் , Nagarathinam Krishna Novel,நாகரத்தினம் கிருஷ்ணா நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Nagarathinam Krishna books, buy Sandhya Pathippagam books online, buy Neelakadal tamil book.

ஆசிரியரின் (நாகரத்தினம் கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

சன்னலொட்டி அமரும் குருவிகள்

உயிர்க்கொல்லி - Uyir Kolli (Short Stories)

எழுத்தின் தேடுதல் வேட்டை - Eluththin Theduthal Vettai

குற்ற விசாரணை - Kutra Visaranai

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சங்கிலிக் குறவன்

உயிர் மூச்சு - Uyir Moochu

காதுகளைக் கடன் கொடுங்கள்

நீ பாதி...! நான் பாதி...! - Nee Paathi...!Naan Paathi..!

திருமணமான என் தோழிக்கு - Thirumanamaana En Thozhikku

யாதுமாகி

மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

மணம் வீசும் மலர்கள்

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

நிலவைத் தேடும் வானம் - Nilavai Thedum Vaanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தம்ம பதம் புத்தர் பெருமான் அருளிய அறநெறி

நோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு

கலைக்க முடியாத ஒப்பனைகள் - Kalaikka Mudiyadha Oppanaigal

ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் - Aatheshankarar Aruliya Athvaidha Thatthuvam

நவகாளி யாத்திரை

காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள்

வாழையடி வாழையென…

தன்னந்தனியே - Thanathanie

போதி மாதவன் - Bodhi Madhavan

சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா - Samtharmathil Manithanin Aanma

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk