book

மனப்பிரிகை

Manappirigai

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி சங்கர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :276
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"தனிமனித உணர்வுகள் மாத்திரம் இலக்கியமாகாது? தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன? தனிமனிதனென்று நாம் நினைத்து முன்நிறுத்தப்படுபவன் கூட்டமொன்றின் பிரதி என்கிறபோது, ‘அவன் வேறு சமூகம் வேறல்ல’ என்றாகிறது. தன்னைச் சுற்றியிருக்கிற மானுடத்தின் சுக துக்கங்களை, நன்மை தீமைகளை பாசாங்கற்ற மொழியில், பரிவையோ, கண்டிப்பையோ வெளிப்படுத்துவது இயல்பாய் ஜெயந்தி சங்கருக்குப் பொருந்துகிறது. மென்மையான உணர்வுள்ள படைப்பாளிகள் செய்யும் காரியம், அவர் பெண்ணென்பதால் அவ்வெழுத்துக்குக் கூடுதலாக ஓர் அழகியல் நேர்த்தி கிடைத்துவிடுகிறது. - நாகரத்தினம் கிருஷ்ணா"