book

பர்மா ஒரு தேசத்தின் ஆன்மா

Burma ( The Soul of a People)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ஜெயந்தி சுரேஷ்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381319567
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"‘‘நமது சட்டங்கள் நம் மதம் சார்ந்தவை. ஒரு சமயத்தில் நாம் கருணையில் நம்பிக்கை வைக்கிறோம். வேறோரு சமயத்தில் பழிவாங்குவதில் நம்பிக்கை வைக்கிறோம்..... நாம் தண்டனையை அவமானச் சின்னமாக ஆக்குகிறோம். ஆனால் பர்மியர்கள் அதையே ஒருவரை நல்வழிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். நாம் அழுக்கடைந்த துணியை கிழிக்கப் பார்க்கிறோம். அவர்களோ அதை சுத்தப்படுத்தப் பார்க்கிறார்கள்’’ ஹெரால்டு ஃபில்டிங் ஹால்"