book

தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்

Thamizhar Samayam, Thamizhar Vedham, Thamizhagathu Koyilgal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யு. சுப்ரமணியன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789381319147
Add to Cart

"பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அந்தணர், பார்ப்பார், வேதியர் என்ற பாகுபாடு இருந்தது. இவர்கள் பிராமணர் அல்லர். - யு. சுப்ரமணியன்"