book

கமலாம்பாள் சரித்திரம்

Kamalambal Charithiram

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஆர். ராஜமய்யர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789381319772
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத் தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். அது மட்டுமின்றி, ராஜமய்யர் எள்ளி நகையாடி ஏளனம் செய்த எத்தனையோ அம்சங்கள் இன்று கூட ஜீவனுடன் இருந்து வருகின்றன. ஸ்ரீ ராஜமய்யர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார் என்று பாரதி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. புதிய தமிழ் இலக்கியத்தின் மூன்று தூண்கள் ராஜம் ஐயர், பாரதி, புதுமைப்பித்தன்."