book

என்னருகே நீ இருந்தால்...

Ennaruge Nee Irunthaal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Sasi Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2003
Out of Stock
Add to Alert List

"மாலை ஓய்ந்து மதி பொங்கும் வேளை பாலைவனக் கழுகாய் காத்திருந்தேன் உனக்காய் சோலை வந்த தென்றலாய் நீ வந்தாய் பாலை உண்ட அன்னமாய் குளிர்ந்து போனேன் ஐம்புலனும் என் ஆட்சி இழந்தது ஆறாம் அறிவும் மங்கி போனது கண்ணில் பட்டயாவும் கவிதை ஆனது என்னருகில் நீ இருந்தால் பூமி சொர்கமாகுது ! "