book

இரு உள்ளங்கள்

Iru Ullangal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதா கணேசன்
பதிப்பகம் :தமிழன் நிலையம்
Publisher :Tamilan Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2002
Out of Stock
Add to Alert List

அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது!  புற்றீசல் போல,ஓயாமல் புரண்டு வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்தது.