ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

Share Market A to Z-Pangu Sandhai Aathichudi - ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சொக்கலிங்கம் பழனியப்பன் (Sokkalingam Palaniyappan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763799
Pages : 192
பதிப்பு : 8
Published Year : 2015
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “ஷேர் ரேட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்!” “அடக் கடவுளே! இன்னைக்கு ஷேர் இவ்ளோ இறங்கிடுச்சே..!” - பஸ், ரயில் பிரயாணங்களில் இதுபோன்ற ‘டயலாக்’கை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ‘இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்விக்கு, உரிய பதிலைத் தேடுவோர் அநேகர். அதிக அளவில் முதலீடு செய்து இயங்கிவரும் ஸ்தாபனம் அல்லது புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஸ்தாபனம் வெளியிடும் முதலீட்டுப் பங்குகளை, லாப நோக்கில் வாங்குவதும் - விற்பதுமான வியாபார நடைமுறையை பங்குச் சந்தை ( SHARE MARKET ) என்கிறார்கள். பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் ‘காளை’ மற்றும் ‘கரடி’ நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி... போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன். நாணயம் விகடனில் ‘பங்குச் சந்தை ஆத்திசூடி’ என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். ‘வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.

  • This book Share Market A to Z-Pangu Sandhai Aathichudi is written by Sokkalingam Palaniyappan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி, சொக்கலிங்கம் பழனியப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Share Market A to Z-Pangu Sandhai Aathichudi, ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி, சொக்கலிங்கம் பழனியப்பன், Sokkalingam Palaniyappan, Varthagam, வர்த்தகம் , Sokkalingam Palaniyappan Varthagam,சொக்கலிங்கம் பழனியப்பன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sokkalingam Palaniyappan books, buy Vikatan Prasuram books online, buy Share Market A to Z-Pangu Sandhai Aathichudi tamil book.

ஆசிரியரின் (சொக்கலிங்கம் பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணம் பழகலாம்

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

பங்குச் சந்தை அறிமுகமும் அடிப்படைகளும் - Pangu Santhai Arimugamum Adipadaigalum

பழங்காலத் தமிழர் வாணிகம்

சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ் மோட்டார் ரீவைண்டிங் - Single phase, Three phase Motor Rewinding

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

கடல் வழி வணிகம்

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

தொழில் முனைவோர்க்கு தேவையான மூலப் பொருட்கள், எந்திரங்கள், கருவிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

கண் தெரியாத இசைஞன்

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk