டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

Dear Mr.Businessman - டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்!

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763782
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மூங்கில் மூச்சு ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சின்ன பிஸினஸோ, பெரிய பிஸினஸோ பல மனிதர்கள் கூட்டாகச் சேர்ந்து உழைப்பதில் வெற்றி, தோல்வி இருக்கிறது. ஊழியர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். தவறு செய்ய அனுமதியுங்கள். துணிச்சலோடு முடிவெடுக்கச் சொல்லுங்கள். அதே துணிச்சலோடு பலன்களுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால், நீங்கள் மட்டுமல்ல, உங்களிடம் வேலை பார்ப்பவர்களோடு உங்கள் பிஸினஸும் நிச்சயம் ஜெயிக்கும். புது முயற்சிகள் செய்யும் போது உங்களைப் பலர் விமர்சிக்கலாம், கேலி செய்யலாம். இவற்றை நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், வாழ்க்கையில் ஓர் அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. நீங்கள் ஜெயிக்கும் போது, கேலி செய்த இந்தக் கும்பல் உங்கள் பின்னால் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும். ஏர்டெல் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கம்பெனி. இதைத் தொடங்கிய சுனில் மிட்டலின் கதை தெரியுமா? இவர் தன் பதினெட்டாம் வயதில் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கத் தொடங்கினார். நல்ல வியபாரம். தொழிற்ச்சாலையை விரிவாக்க ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. வங்கியிடம் கடன் கேட்டார். அவரைத் தெரிந்த ஒருவர் கேரன்டி போட வேண்டும் என்று வங்கி சொன்னது. தந்தையின் நண்பரிடம் கேட்டார். அவர் கேரன்டி போட மறுத்துவிட்டார்."

  • This book Dear Mr.Businessman is written by S.L.V.Moorthy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்!, எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dear Mr.Businessman, டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்!, எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varthagam, வர்த்தகம் , S.L.V.Moorthy Varthagam,எஸ்.எல்.வி. மூர்த்தி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.L.V.Moorthy books, buy Vikatan Prasuram books online, buy Dear Mr.Businessman tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆண்ட்ரூ க்ரோவ் - Andrew Grove: Chippukkul Muthu

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

சவாலே சமாளி! - Savale Samaali!

வால்மார்ட் - Wal- Mart

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

James Watt

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

ஜேம்ஸ் வாட் - James Watt

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன்

தங்கக் கடிகாரம்

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

விற்பனை மேலாண்மை

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

மேலே உயரே உச்சியிலே

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk