மூங்கில் மூச்சு - Moongil Moochu

Moongil Moochu - மூங்கில் மூச்சு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுகா (Suga)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763775
Pages : 222
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தாயார் சன்னதி டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு!’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.

  • This book Moongil Moochu is written by Suga and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மூங்கில் மூச்சு, சுகா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moongil Moochu, மூங்கில் மூச்சு, சுகா, Suga, Novel, நாவல் , Suga Novel,சுகா நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Suga books, buy Vikatan Prasuram books online, buy Moongil Moochu tamil book.

ஆசிரியரின் (சுகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாயார் சன்னதி

சாமானியனின் முகம் - Saamaaniyanin Mugam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


குதிரை வேட்டை பெர் பெதர்சன்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 3)

வன்னிமரத்தாலி

மார்கழிப் பனியில்... - Margazhi Paniyil...

கபாடபுரம் வரலாற்று நாவல்

அந்த 7 நாட்களில்

சிரிக்கும் பெண்ணே - Sirikkum Penne

கனவே கை சேருமா - Kanave Kai Seruma

கேள்விகளால் ஒரு வேள்வி

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும் - Mana Nala Kathaigalum Mathrubootham Pathilgal

வலி தீர வழிகள்

மனோதத்துவம் - Manothathuvam

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk