பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

The Truth about Negotations - பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: லே தாம்சன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131756027
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் ஃபார்முலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஒவ்வொரு நாளும் நமது தனிப்பட்ட தேவைக்காகவும் தொழில்ரீதியாகவும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் கலையை ஆர்வமுள்ள எவரும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயரமுடியும். நெகோஷியேஷன் செய்வதன் நுணுக்கங்களையும் சூத்திரங்களையும் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் உச்சத்தை அடைவதை யாராலும் தடுத்துவிட முடியாது. · பேச்சுவார்த்தையின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி? · ஒரு மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு தயாராவது எப்படி? · வியாபார ஒப்பந்தங்களையும் பேரங்களையும் பேசி முடிப்பது எப்படி? · தொழில்முறை பேச்சுவார்த்தையில் நிபுணராவது எப்படி? · நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினர் அனைவருடனும் இணக்கமான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது எப்படி? லாபகரமான பேரங்களைப் பேசி முடிப்பதற்குத் தேவையான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட 53 வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்டில் பிரபலமான பேராசிரியராகவும்,The Mind and Heart of the Negotiator என்னும் வெற்றி நூலின் ஆசிரியராகவும், ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களின் ஆலோசகராகவும் விளங்கும் லே தாம்ஸனால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது."

  • This book The Truth about Negotations is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா, லே தாம்சன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Truth about Negotations, பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா, லே தாம்சன், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,லே தாம்சன் உளவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy The Truth about Negotations tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உன்னால் கடக்க முடியும் பாகம் 2

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள் - Annai E.Ve. Ra. Maniyammaiyarin Sindhanai Muththukkal

மகத்தான வாழ்க்கை - Makathaana vaazhkkai

இடுக்கண் வருங்கால் நகுக

எ‌‌திரொலிக்கும் கரவொலிகள் அரவாணிகளும் மனிதர்கள‌‌ே

டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் - Doctor Kovoorin Paguththarivu Paadangal

சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?

நான் ஏன்? - Naan Ean

நூறாண்டு இனிதே வாழும் இரகசியம் - Noorandu Enithe Vaazhum Rahasyam

இந்துமத நம்பிக்கைகளும் தத்துவங்களும் - 3 - Indhu Matha Nambikkaigalum Thaththuvangalum 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

கமல் - Kamal

மண்மகன் - Manmagan

பார்பி

துறவி

ப்ரியா - Priya

விலங்குப் பண்ணை

மாமல்லபுரம் - Mamallapuram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk