உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப் - Ullathukku Oru Koppai Soup - 5

Ullathukku Oru Koppai Soup - 5 - உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழில்: வேங்கடகிருஷ்ணன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026573
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? எங்கே எது தவறாகிப் போனது?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வயதான ஒருவர் 25வயது நிரம்பிய தன் மகனோடு ரயிலில் அமர்ந்திருந்தார். ரயில் புறப்படத் தயாரானது. அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டனர். ரயில் போகத் தொடங்கியதும் அந்த 25 வயது இளைஞன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லைஇ மிகவும் ஆர்வத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தான். அவன் சன்னோலரத்தில் அமர்ந்திருந்தான். அவனுடைய கையை வெளியே நீட்டி காற்றைப் பிடித்து விளையாடினான்இ கத்தினான்இ அய்யோ மரங்கள் எல்லாம் குடுகுடு என்று ஓடுது என்று அவன் சொல்லி மீண்டும் கத்தினான். அவன் அப்பாவிடம் அதை சொன்னான். அந்;த வயதான அப்பா மகன் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்இ அவனுடைய உணர்வுகளை புரிந்து கொண்டார். அப்பாவும் மகனும் பேசிக்கொள்வதை அருகில் அமர்ந்தவர்கள் பார்த்தும் கேட்டும் கொண்டே எரிச்சலடைந்தனர். வயது 25 ஆகிறது சிறு பிள்ளை போன்று நடந்து கொள்கிறான் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். மீண்டும் அவன் அவன் தந்தையிடம் அப்பா அங்க பாருங்க குளம்இ விலங்குஇ மேகம் எல்லாம் ரயிலோடவே வருது என்று சொன்னான். மீண்டும் எரிச்சலோடு அனைவரும் பார்த்தனர். திடிரென மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த இளைஞன் கையை வெளியே நீட்டினான். ஆவன் தந்தையிடம் அப்பா மழை என்ன தொடுகிறது என்று சொல்லி ஆச்சிரியப்பட்டான். அருகில் இருந்தவர்கள் பொறுமைதாங்காமல் அந்த பெரிய மனிதாரிடம் "ஏன் உங்க மகனை நல்ல மருத்துவருகிட்ட அழைத்து போய் காட்டக்கூடாதா என்று சொன்னார்கள்.

  • This book Ullathukku Oru Koppai Soup - 5 is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப், தமிழில்: வேங்கடகிருஷ்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ullathukku Oru Koppai Soup - 5, உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப், தமிழில்: வேங்கடகிருஷ்ணன், , Novel, நாவல் , Novel,தமிழில்: வேங்கடகிருஷ்ணன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Ullathukku Oru Koppai Soup - 5 tamil book.

ஆசிரியரின் (தமிழில்: வேங்கடகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழமையான ஞானம் புதுமையான உலகம் - Palamayan Ganam Pudumaiyana Ulagam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இவர்கள் - Ivargal

மௌன யுத்தம்

பூர்வீக பூமி

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrum

தளபதி - Thalapathi

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthiru

தங்கவிரல் மர்மம் (காமிக்ஸ் நாவல்)

அப்பால் ஒரு நிலம் - Appaal Oru Nilam

கற்பனையோ அற்புதமோ! - Karpanaiyo! Arputhamo!

உயிர்ச்சுடர் - Uyir chudar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal

ஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்

என்றும் இளமையுடன் இருக்க

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

செல்வச் செழிப்பிற்கு 8 தூண்கள்

ஞானமடைதல் என்ற புதிர் - Gnanamadaithal endra puthir

ஸ்வர்ண சரஸ்வதி - Swarna Saraswathi

திருமலை திருப்பதி - Thirumalai Thirupathi

பி.எச்.பி 5 & மை எஸ்.கியூ.எல் (PHP5 & My SQL) - Php5 & Mysql

இ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk