கதாவிலாசம் - Kathavilasam

Kathavilasam - கதாவிலாசம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780364
Pages : 411
பதிப்பு : 13
Published Year : 2017
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், அனுபவங்கள், நிஜம்
காசு மேல காசு லிங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத்தைப்போல கதைகளும் நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. பாரதியாரிலிருந்து தமயந்தி வரை தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது, காலம் எவ்வளவு விசித்திரமானது, மனிதர்கள்தான் எத்தனைவிதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என ஏராளமான ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது. இதைப் படிக்கும்போது கல்லெறிந்த குளம் மாதிரி நம் மனத்தில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. சேரிகளின் அவல நிலை தொடங்கி சென்னை வாழ் குஜராத்திகளின் வாழ்நிலை வரை பேசுகிற எழுத்துக்கள். வாழ்வின் நிஜமான விலாசத்தைத் தேடி பயணம் பண்ணுகிற இந்த 'கதாவிலாசம்' இதமான இலக்கியப் பதிவு. ஐம்பது எழுத்தாளர்களின் வெவ்வேறு விதமான சிறுகதைகள், அதையொட்டிய ராமகிருஷ்ணனின் அனுபவங்கள் என்பதால் இந்தப் புத்தகம் படிக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய வாழ்வனுபவமாக இருக்கும். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற இதை முழுத்தொகுப்பாகக் கொண்டுவருவதில் பெருமைப்படுகிறேன்.

  • This book Kathavilasam is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கதாவிலாசம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathavilasam, கதாவிலாசம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Kathavilasam tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலீஸின் அற்புத உலகம் - Alicein Arpudha Ulagam

நீள நாக்கு

யாமம் - Yamam

கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

ரயிலேறிய கிராமம் - Raileriya Gramam

சிவப்பு மச்சம்

பிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal

நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

செகாவின் மீது பனி பெய்கிறது

கலிலியோ மண்டியிடவில்லை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மொழி வரலாறு - Mozhi varalaru

புறப்பொருள் வெண்பா மாலை - Purapporul Venba Maalai

லட்சண காவியம் - Agasthiyar Latchana Kaaviyam

திருக்குறள் திறவுகோல் - Thirukural Thiravukol

தமிழிலக்கியங்கள் கட்டவிழ்ப்பும் கட்டுடைப்பும் - Thamizhilakkiyangal Kattavizhppum Kattudaippum

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

வேட்டி - Vaetti

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Thamizh Ezhuththin Thottramum Valarchchiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண் பாதுகாப்பும் உணவு முறைகளும் - Kan Pathukaapu Unavu Muraigalum

மனம் மலரட்டும் - Manam Malaratum

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

சுற்றமும் சூழலும் நட்பும்

தொழிலாளி டு முதலாளி!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English

நீங்களும் செஃப் ஆகலாம்!

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk