book

பி.எச்.பி 5 & மை எஸ்.கியூ.எல் (PHP5 & My SQL)

Php5 & Mysql

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியநாதன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788184024814
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

மையெசுக்யூயெல் என்பது 11 மில்லியனுக்கும் மேலான நிறுவல்களைக் கொண்டிருக்கும் தொடர்புடைய தரவுத்தள மேலாண்மை அமைப்பு (RDBMS)[1] ஆகும்.[2][3] மோண்டி விடேனியஸின் மகள் மையின் நினைவாக மையெசுக்யூயெல் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த நிரலானது பல தரவுத்தளங்களுக்கு பலபயனர் அணுகலை வழங்கும் சேவையகமாக இயங்குகிறது. மையெசுக்யூயெல் அதிகாரப்பூர்வமாக உச்சரிப்பு /maɪˌɛskjuːˈɛl/ மை எஸ்-கியூ-எல் (My S-Q-L) என்றும், ஆனால் பெரும்பாலும் உச்சரிப்பு /maɪˌsiː'kwɛl/ மை சீக்குவெல் (My SeQueL) என்றும் வழங்கப்படுகின்றது