book

மல்டிகலர் டிசைனிங்

Multi Colour Designing

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிராபிக்ஸ்.பா. கண்ணன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :220
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788184023749
Out of Stock
Add to Alert List

இன்று, சின்னச் சின்னதாக செய்யக்கூடிய தொழில்கள் நிறைய வந்துள்ளன. ஒரு கம்ப்யூட்டர் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக்குகிறது; மதிப்புள்ளதாக்குகிறது; வருமானத்தையும் தருகிறது. அழகான திருமண வாழ்‌த்து, விசிட்டிங் கார்டு, அழைப்பிதழ்கள், என்று நிறைய வருமானம் தரக்கூடிய சிறுசிறு வடிவமைப்பு வேலைகளை உங்களாலேயே செய்ய முடியும். அதற்கான அடிப்படை நுட்பங்களைக் கற்றுத் தருகிறது இந்த நூல். மல்டி கலரில் டிசைன்கள் செய்வது பற்றி வெளிவரும் முதல் நூல் இதுதான். எளிமையாக எப்படிச் செய்வது என்பது மிக முக்கியம். அதையும் நிறையப் படங்களுடன் விளக்கும் இந்த நூல், உங்களை முழு நேர டிசைனராக்கி விடும்.