-
கோரல்டிரா பிரின்ட் மீடியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான சாப்ட்வேராகும். வெக்டார் கிராபிக்ஸ் என்றழைக்கப்படும் லைன் ஆர்ட் ஓவியங்களை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னோடியான சாப்ட்வேர். மல்டிகலர் டிசைனிங் பணியில் பயன்படுத்துகின்ற போட்டோக்களைக் கலர் செப்ரேஷன் செய்வதற்கும் ஏற்றதொரு சாப்ட்வேர். மல்டிகலர் விசிட்டிங் கார்டுகள், மல்டிகலர் பிரவுஸர்களை உருவாக்கிக் கொள்வதில் முன்னணியில் நிற்கின்ற சாப்டவேராகும். 2டி மற்றும் 3டி அனிமேஷன் கிரியேட்டர்களுக்குப் பயன்படும் ஆப்ஜெக்ட்ஸ் உருவாக்கிக் கொள்வதற்கும் ஏற்றதொரு சாப்டவேராகும். ஓவியர்கள் தங்கள் ஒவியங்களைத் திறம்பட உருவாக்கிக் கொள்வற்கு மிகச் சிறந்த சாப்ட்வேராகும். பேஷன் டிசைனர்கள் மற்றும் டெக்ஸ்டைல் டிசைனர்கள் தங்கள் டிசைன்களை அல்லது பார்டர் டிசைன்களை எளிமையாக உருவாக்கிக் கொள்வதற்கு இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம். பிளாஷ் சாப்ட்வேர் மற்றும் 3டி மேக்ஸ் சாப்ட்வேரில் பயன்படுத்துதற்கு ஏற்ற ஷேப்ஸ் உருவாக்கி்க் கொள்வதற்கும், கற்பனை ஓவியங்களுக்கு உருவம் தருவதற்கும் மிகச் சிறந்த சாப்ட்வேராகும். ஆர்க்கிடெக் என்றழைக்கப்படுகின்ற பில்டிங் கன்ஸ்டரக்ஷன் பணிகளுக்குத் தேவைப்படுகின்ற ப்ளூ பிரின்ட் மற்றும் எஸ்டிமேட்களை உருவாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. திருமண அழைப்பிதழ்கள், விழாக்கால அழைப்பிதழ்கள், மற்றும் டிஜிட்டல் பேனர்கள் முதலானவற்றை உருவாக்கிக் கொள்வதில் முன்னணியில் உள்ள சாப்ட்வேராகும்.
-
This book Coreldraw X3 And X4 is written by Kiraapiks Paa, Kannan and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் கோரல்டிரா X3 & X4, கிராபிக்ஸ்.பா. கண்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Coreldraw X3 And X4, கோரல்டிரா X3 & X4, கிராபிக்ஸ்.பா. கண்ணன், Kiraapiks Paa, Kannan, Computer, கம்ப்யூட்டர் , Kiraapiks Paa, Kannan Computer,கிராபிக்ஸ்.பா. கண்ணன் கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kiraapiks Paa, Kannan books, buy Kannadhasan Pathippagam books online, buy Coreldraw X3 And X4 tamil book.
|