மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2000 - Microsoft Excel 2000

Microsoft Excel 2000 - மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2000

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: B. பவானி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 187
பதிப்பு : 5
Published Year : 2007
விலை : ரூ.132
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில் மைக்ரோசாஃப்ட் வேர்ட் டிப்ஸ் 1997, 2000, 2002
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் என்று அழைக்கப்படும் பேக்கேஜில் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட், அவுட்லுக், அக்ஸஸ் போன்ற பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களான வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்றவற்றை மட்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக உருவாக்க எண்ணினோம். அதற்கு கம்ப்யூட்டர் ரெசிப்பி என்று புதுமையான பெயர் வைத்தோம். இந்த கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 புத்தகம் லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கும் முறைப்படுத்துவதற்கும் தேவைக்கேற்றாற்போல் தகவல்களை மாற்றிக்கொள்வதற்கும் பயன்படுவது எக்ஸல் சாஃப்ட்வேர். புள்ளிவிவரக் கணக்கீடுகள் செய்யவும், வரைபடங்கள் தயாரிக்கவும் மட்டுமல்லாது ஓவியம்கூட இதில் வரைய முடியும் என்று 73 வயது ஜப்பானிய ஓவியர் ஒருவர் நிரூபித்திருக்கிறார்! ஃபில்டர், சார்டிங், மேக்ரோஸ், ஃபங்ஷன்ஸ், ஃபார்முலாஸ் என்று பலவகையான செயல்களை எப்படிச் செய்வது என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. எக்ஸல்&ஐப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் எக்ஸல் கற்றுக்கொண்டால் அவர்களும் ஏகலைவன் ஆக முடியும் என்பதில் ஐயமில்லை!

  • This book Microsoft Excel 2000 is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2000, B. பவானி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Microsoft Excel 2000, மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2000, B. பவானி, , Computer, கம்ப்யூட்டர் , Computer,B. பவானி கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Microsoft Excel 2000 tamil book.

ஆசிரியரின் (B. பவானி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம் எஸ் வேர்ட் 2000 - Ms Word 2000

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் மொழிகள்

டிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography

இதுதான் இணையம் - Idhudhaan Inaiyam INTERNET

ஸ்டார் ஆஃபீஸ் - Star Office

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

தமிழில் பாக்ஸ் புரோ 2.6

கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

சி-ஷார்ப்.நெட் - C #.Net

மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000

விண்டோஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள் - Windows Patriya Adipadaiyaana Vishayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நுரையீரல் நோய் மறுவாழ்வு சிகிச்சை - Nuraiyeeral Noi Maruvazhvu Sigichai

கவிதாஞ்சலி

திரை இசைப் பாடல்கள் 1 பாகம் - Kannadhasanin Thirai Isai Paadalgal - 1

மனதுக்குத் தூக்கமில்லை

சிவ சூத்திரம்

எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

ராகமாலிகா - Ragamalika

மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பதில்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk