பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

Business vetri kathaigal - பிஸினஸ் வெற்றிக் கதைகள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.பி. அண்ணாமலை (S.P.Annamalai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780142
Pages : 224
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
தெருவாசகம் காசு மேல காசு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆன்ந்த விகடன் இதழில் - நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

  'புரபஷனல்கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக் காரர்!' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என். டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை.. இப்படியெல்லாம் இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்டுரைகளை ஆர்வத்தோடு ஆரபித்து மகிழ்ந்தார்கள் விகடன் வாசகர்கள்.  

  தங்கள் டைரி பக்கத்தை பிரித்துக் காட்டிய தொழிலதிபர்கள் அனைவருமே பற்றிக்கொள்ள கை ஏதுமின்றி, தங்கள் சொந்த உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் உயர்ந்தவர்கள்தான். முதலீடு என்று பெரிதாக எதையும் கைவசம் வைத்திருக்காதவர்கள்.  வேதனை, அவமானம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, இவலக்கொன்றே குறிக்கோளாக புதிய பாதையைப் பிடித்தவர்கள்.  இவர்களின் வாழ்க்கைக் கதையைப் படிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்!' என்ற வியாபாரத் தீ சுடர் விடும்.  அதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி!

  படியுங்கள்.  உங்களுக்குள்ளும் இந்த சுடர் தீ பிடிக்கும்!

  - பதிப்பாளர்

 • This book Business vetri kathaigal is written by S.P.Annamalai and published by Vikatan Prasuram.
  இந்த நூல் பிஸினஸ் வெற்றிக் கதைகள், எஸ்.பி. அண்ணாமலை அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Business vetri kathaigal, பிஸினஸ் வெற்றிக் கதைகள், எஸ்.பி. அண்ணாமலை, S.P.Annamalai, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S.P.Annamalai Suya Munnetram,எஸ்.பி. அண்ணாமலை சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.P.Annamalai books, buy Vikatan Prasuram books online, buy Business vetri kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மனம் மலரட்டும் - Manam Malaratum

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

வேலைக்காரி - Velaikaari

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சிகரத்தைத் தொடும் சிந்தனைகள் - Sigaraththai Thodum Sindhanaigal

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

சிலையும் நானே! சிற்பியும் நானே!

உறவுகளை உருவாக்கும் கலை

நீதிக்காக நேர்மைக்காக சுய உரிமைக்காக நிமிர்ந்து நில் - Nimirnthu Nil

விடியலே விழித்தெழு! - Vidiyale vezhiththezhu

சிகரத்தை நோக்கி...

கவலைப்படாதே!

பொன்னான வாழ்வு மலரட்டும் - Ponnana Vazhvu Malarattum

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி? - How to Win Friends and Influence People

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk