இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்? - Ippothae Paravasam! Yen Kaathirukkireergal

Ippothae Paravasam! Yen Kaathirukkireergal - இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021301
Pages : 208
பதிப்பு : 6
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓஷோவின் பார்வையில்... ஞானத்திற்கு ஏழு படிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத் திகழ்ந்த காரணத்தினால் சாமியார்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது. அவ்வெறுப்புக்குள் உட்பட்டே ஓசோவும் என் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.கல்லூரி முடிந்து ஒரு பத்திரிகை நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியபோது என்னோடு இணைந்து 'புதியபயணம்' என்னும் மாத இதழை நடத்திய ஜெகன் தான் முதன்முதலில் ஓஷோவை முறைப்படி அறிமுகப்படுத்தினான். முதன்முதலில் படித்த ஓஷோ நூல், 'இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள்?'. பெரியாரைத் தொடர்ச்சியாக வாசிக்கும் யாரையும் ஓசோ ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை.
  ஓஷோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள் குறித்து ஒருநூல் எழுதும் எண்ணமிருப்பதால் ஓஷோவைச் சமீபகாலங்களில் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது கவனத்திற்குட்பட்ட சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ளலாமென்று தோன்றுகிறது.பெரியாரும் ஓசோவும் சிறுபிராயத்திலிருந்தே கலகக்காரராக விளங்கியவர்கள். ஓஷோ சிறுவனாக இருந்தபோது ஒரு விருந்தினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒரு வயதானவரின் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு ஓஷோவின் வீட்டில் பணித்திருக்கிறார்கள். ஆனால் ஓசோவோ ஏன் அவர் காலில் விழ வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 'அவர் வயதானவர், அதனால் காலில் விழவேண்டும்' என்றிருக்கிறார்கள்.

 • This book Ippothae Paravasam! Yen Kaathirukkireergal is written by Osho and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?, ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ippothae Paravasam! Yen Kaathirukkireergal, இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?, ஓஷோ, Osho, Ulaviyal, உளவியல் , Osho Ulaviyal,ஓஷோ உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Ippothae Paravasam! Yen Kaathirukkireergal tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 8 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-8)

அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-2 - Astaavakra Mahageethai Part-2

தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - Theduthalai Niruthungal Theduvathu Kidaikkum

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 13 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-13)

பிரபஞ்ச ரகசியம் (ஹென் ஹைகூ) - Prabanja Ragasyiam (Hen Haikku)

புரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam

புல் தானாகவே வளர்கிறது - Pul Thanagavae Valarkirathu

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-10)

ஒளிந்திருப்பது ஒன்றல்ல - Olinthirupadhu Ondralla

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


இன்று முதல் வெற்றி

திசையெல்லாம் திரியலாம் உங்களுக்கான சுற்றுலா கையேடு

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 4 - Vignyana Periyaargal Part 4

சுற்றுச்சூழலும் தற்சார்பும் - Sutrusoolalum Tharsaarbum

வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்) - Valar Ilamparuvam (prachanaikalum Theervugalum)

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் - Sithargalin Maanthireega Ragasiyangal

ஒரே உலகம் - Ore Ulagam

உடல் நலமும் மனவளமும் (old book rare)

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

உணவின் பண்பும் பயனும் - Unavin Panbum Bayanum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீங்கள் நினைத்தால் லட்சாதிபதி - Neengal ninaithaal latchadhipathi aagalam

நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II

கண்ணதாசன் பொன்மழை - Ponmalazhi

கலாம் காலங்கள் - Kalam Kalangal

ஸ்டைல்ஸில் நடந்தது என்ன அகதா கிறிஸ்டி - Stylesil Nadanthathu Enna

தம்மபதம் - பாகம் 6 - Dhammapadham -6

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 2

பாடல் பிறந்த கதை - Kaviarasu Kannadhasan Paadal Pirantha Kathai

உரையாடல் கலை - Uraiyadal Kalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk