வீரசோழியம் - Veerasozhiyam

Veerasozhiyam - வீரசோழியம்

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: கா.ர. கோவிந்தராஜ முதலியார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123419688
Pages : 544
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.340
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும் சிறையிலிருந்து ஓர் இசை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும். புத்த மித்திரர் என்ற பதம் புத்தரின் நண்பர் என்ற கருத்துடையதகும். இந்நூலுக்குப் பாயிரம் இயற்றிய பெருந்தேவனார் புத்த சமயத்தை விதந்து எழுதியுள்ளமையால் அக்காலத்தில் புத்த சமயத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதற்காக அன்றேல் சமஸ்கிருத மொழி வழியாகத் தமிழை வடமொழிப் பரிச்சியம் உள்ளவர்களுக்கு கற்பிப்பதற்காக இந்நூல் எழுதபட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு என கனடாவிலுள்ள பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் தொல்காப்பிய மாநாடு ஒன்றில் கருத்துத் தெரிவித்தார். வீர ராசேந்திர சோழனின் நிதியுதவியில் இதனைப் புத்தமித்திரர் யாத்திருக்கலாம் எனவே வீரசோழியம் எனப் பெயர் பெற்றது என்று கருத இடமுண்டு.

  • This book Veerasozhiyam is written by and published by New century book house.
    இந்த நூல் வீரசோழியம், கா.ர. கோவிந்தராஜ முதலியார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veerasozhiyam, வீரசோழியம், கா.ர. கோவிந்தராஜ முதலியார், , Muthtamil, முத்தமிழ் , Muthtamil,கா.ர. கோவிந்தராஜ முதலியார் முத்தமிழ்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Veerasozhiyam tamil book.

ஆசிரியரின் (கா.ர. கோவிந்தராஜ முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கார்வழி நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

பாவேந்தரின் இசையமுது

பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்

புகழ் பெற்ற நாடகங்கள்

செம்மொழிப் புதையல் - Semmozhi Pudhaiyal

பழந்தமிழ் இதழ்கள்

தீந்தமிழ்ச் செல்வம்

தமிழ்மொழி அமைப்பியல்

ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச் சுடர்கள்

இலக்கிய நாடகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Management Compendium

தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam

குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள் - Kulanthaigal Varainthu Mahila Kutipadangal

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

உணவின் வழி உடல்நலம் - Vunavin Vazhi Vudalnalam

காதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal

மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

Numero Aalpha Cross Word Puzzles

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk