book

ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி

Sri Bhagavat Keethai Araichi

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தர்மதீர சுவாமிகள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419725
Add to Cart

'ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி' என்னும் இந்நூலைப் புலமை மிகு தர்மதீர சுவாமி அவர்கள் பல நூல்களைக் கற்றுத்தேர்ந்து ஆய்வு செய்து தந்துள்ளார்.  மகாபாரதக் கதைக்குள் பகவத் கீதை இடைச் செருகலாக ஆரியரால் புகுத்தப்பட்டதென்றும், ஆரியச் சிந்தனை நூலில் மேலோங்கியிருக்கிறது.  கிருஷ்ணனின் போதனை பொய்யானது என்றும், கீழ் நிலையான கருத்துக்களே விதைப்படுகின்றன என்றும் விளக்கம் தருகிறார்.