book

ஒரு ரூபாய் டீச்சர்

Oru Rupai Teacher

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419787
Add to Cart

சமுதாயத்திற்குள் ஒரு சராசரி மனிதன் நாளெல்லாம் என்னென்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான் அவற்றிலிமுந்து மீள்வதற்காக எத்தனை எத்தனை வலிகளை தாங்கிக்கொள்கிறான் என்பதற்கு இந்நூலொரு சான்று

இந்நூலிள்ள ஒவ்வொரு நேர்காணலும் தம் அனுபவத்தின் ஆழத்தை மிக நுட்பமாகஎடுத்து வைக்கிறது. அதன் தாக்கம் யாரையும் பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.. ஆர்ப்பாட்டமே இல்லாமல் வழக்கமான பாணியில் மிக ஆழமான கேள்விகளைக் கேட்டு; எதார்த்தமான மனங்களின் உள்ளிருந்து பதில்களை வாங்கியிருக்கும் பேட்டியாளர் யூ.மா. வாசுகி.