book

ட்விட்டர் வெற்றிக் கதை

Twitter Vettri Kathai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184936537
Add to Cart

140 வார்த்தைகளுக்குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதுதான் ட்விட்டரின் சூட்சும்ம்.

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ட்விட்டரின் வெற்றிக்கதையை ட்வீட்களின் வழியாகச் சொல்கிறது இநந்தப் புத்தகம்.

ட்விட்டர் என்பது உடனடியாக செய்திகளை சேகரிப்பதற்கும் செய்திகளை புரப்புவதற்கும் பயனப்டுதப்படும் ஒரு லேட்டஸ்ட் வசதி.

பலரும் நினைப்பதுபோல் ட்விட்டர் ஆடம்பர விஷயம் அல்ல.  எல்லாச் சமூக நிலைகளில் உள்ளவர்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.

ட்விட்டர் மூலம் ரத்ததானம் போன்ற உதவிகளைப் பெறுகிறார்கள்.  வேலை தேடுகிறார்கள்.  பிஸனஸ் பார்ட்னர், லைஃப் பார்ட்னர் பெறுகிறார்கள்.