book

இலக்கணமும் சமூக உறவுகளும்

Ilakanamum Samooga Uravugalum

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேசு சிவத்தம்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :57
பதிப்பு :2
Published on :1999
குறிச்சொற்கள் :இலக்கணம், விஞ்ஞானம், மரபுகள், மாற்றங்கள்
Out of Stock
Add to Alert List

டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு சமுதாயத்தில் உருவாகின்றன என்பதனை விளக்கிக் கூறுகிறது. மனித சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளும், உற்பத்திச் சக்திகளும் மாற்றங்களைக் காணும்போது பழைய இலக்கண மரபுகள் எவ்வாறு மொழியிலே எதிரொலித்து, பின்னர் எவ்வாறு புதிய இலக்கியங்களில் இடம் பெற்று அங்கீகாரம் பெறுகின்றன என்பதை மிக அழகுற எடுத்துக்கூறப்பட்டுள்ளது இந்நூலில். டாக்டர் கா. சிவத்தம்பி அவர்கள் தமது தமிழ் அறிவை நன்கு பயன்படுத்தி, வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையுடன் இந்நூலைப் படைத்துள்ளார்.