book

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல்

Nava Indiayavin Sirpi Vallabaipatel

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இர. செங்கல்வராயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :168
பதிப்பு :3
Published on :2003
ISBN :9788123406732
குறிச்சொற்கள் :வல்லபாய் படேல், சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

சர்தார் வல்லபாய் படேல் கடைசிவரை வல்லவராகவும் நல்லவராகவும் வாழ்ந்து காட்டியவர். விடுதலைப் போராட்டத்துக்கு வேராக இருந்து பல ஆண்டுகள் சிறைச்சாலையில் படாதபாடுபட்டவர். இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் ஒருங்கிணைத்து நவ இந்தியாவை உருவாக்கிய சிற்பி. நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் என்ற இந்நூலை நாட்டுபற்றுமிக்க எழுத்தாளர் திரு. இர.செங்கல்வராயன் அவர்கள் சிறப்பாக எழுதியுள்ளார்கள்.