book

இராமஜென்ம பூமி பாபர் மசூதி

Ramajenma Poomi Babar Masuthi

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :42
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788123407111
குறிச்சொற்கள் :சரித்திரம், வரலாறு, திறனாய்வு, தொல்லியல்
Out of Stock
Add to Alert List

புதுடெல்லி அலிகார் மற்றும் குருச்சேத்திரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ். சர்மா, அதர் அலி, டி.என்.ஜா. சூரஜ்கான் என்ற வரலாற்று ஆய்வாளரகள் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர்.அவர்கள் வெளியிட்ட "A HISTORIAN'S REPORT TO THE NATION" என்ற நூலில் பாபர் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டினார் பாபர் என்பதற்கு எந்தவிதமான வரலாற்றுச் சான்றுகளும் இல்லை என்று கூறப்பட்டுள்ள கருத்ததுக்களை எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தெளிவாகத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது இந்நூல்.