book

வேமனா பாடல்கள் (old book rare)

Vemana Paadalgal

₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஸ்வரி கோதண்டம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403847
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

வேமனாவின் பாடல்கள் சிறந்த முறையில் நெஞ்சை தொடும் வகையில் அறிநெறியைப் போதிக்கின்றது. இந்நூல் தெலுங்கு மூலமும் தமிழாக்க உரையும் கொண்டுள்ளது. தமிழகத்தில் வாழும் தாய்மொழி தெலுங்காக உடைய மக்கட்கு பெரும் பயன் நல்கும். திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் இந்நூலைத் தமிழாக்கியுள்ளார். இவர் 'தியாகதீபம்' அல்லூரி சீதாரமராஜூ எனும் நூல் மூலம் தமிழ் வாசகர்கட்கு நன்கு அறிமுகமாகியுள்ளார். மொழி பெயர்ப்பு சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளது.