கோழி வளர்ப்பு - Koli Valarpu

Koli Valarpu - கோழி வளர்ப்பு

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஜி. பிரபு (G.Prabhu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763690
Pages : 80
பதிப்பு : 6
Published Year : 2011
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கனவு மெய்ப்பட வேண்டும் உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.

  • This book Koli Valarpu is written by G.Prabhu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கோழி வளர்ப்பு, ஜி. பிரபு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Koli Valarpu, கோழி வளர்ப்பு, ஜி. பிரபு, G.Prabhu, Vivasayam, விவசாயம் , G.Prabhu Vivasayam,ஜி. பிரபு விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.Prabhu books, buy Vikatan Prasuram books online, buy Koli Valarpu tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வேளாண் காடுகள்

வீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) - Varatchiyilum Valamai (Labam Tharum Siruthaniya Sagupadi)

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

மணல் கோட்டைகள் (விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்) - Manal Kottaigal (Vivasaigal Ethirkollum Prachanaigal)

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

கோழி வளர்ப்பு - Kozhi Valarpu

கை நிறைய தாரகைகள்

பால் பண்ணை நடத்துவது எப்படி?

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

தேவ மருந்து - Deva marunthu

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

தேவி தரிசனம் - Devi Tharisanam

பெண் வாசனை - Pen vasanai

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

மனிதன் மாறிவிட்டான்

அடுப்படியே ஒரு மருந்தகம் - Adupadiye Oru Marunthagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk