book

நான் யார் யார் யார் (old book - rare)

Naan yaar yaar yaar

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.வி. சுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :1985
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

சோஷலிஸ சமுதாயத்தைத் தோற்றுவிக்க எண்ணிய நல்லிதயம் படைத்த அறிஞர்களில் சிலர் கற்பனா சோஷலிஸ்டுகளாகவும் இருந்துள்ளனர். அத்தகைய கற்பனா சோஷலிஸ்டுகளான செயிண்ட் சைமன், ராபர்ட் ஓவன், போரியர் ஆகியோரைப் பற்றியும், விஞ்ஞான சோஷலிஸத்தை தோற்றுவிக வழிகாட்டிய மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரைப் பற்றியும், சமுதாய மாற்றத்திற்கான போராட்டத்தில் மனித சமுதாய மாற்றத்திற்கான போராட்டத்தில் மனிதசமூகம் ஆற்றிவரும் பங்கு எத்தகையது என்பதனைப் பற்றியும் "நான் யார் - யார் - யார்?" எனும் இந்நூலில் தோழல் எம்.வி. சுந்தரம் அவர்கள் உரையாடல் நடையில் எழுதியுள்ளார்.