book

நடைபாதைச் சித்திரங்கள் (old book)

Nadaipaathai Chitharangal

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கை வேலவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :1993
ISBN :812340123x
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

சங்கை வேலவனின் 'நடை பாதைச் சித்திரங்கள், கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் கருத்தாழமும், நடையழகும் மிக்க உணர்ச்சிக் கவிதைகளாகும். பாரதியின் உளப்பாங்கும், பாவேந்தனின் ஆவேசமும், பட்டுக்கோட்டையின் பாதிப்பம், தமிழொளியின் வர்க்கம் தழுவிய பிரசார உத்தியும், தனக்கே உரிய உவமை நயங்களும் கொண்டு ஜீவா, பாலன், நாவா, எம்.பி.எஸ், கே.சி. எஸ். பாவலர் திருமூர்த்தி, ராமதாஸ் ஆதர்சம் கொண்டு விளங்குகின்றது. அவரது கவிதைத் தொகுப்பு.