book

திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள்

Thiruvalluvarum Poruliyal Sinthanaigal

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முருகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :139
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403557
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

திருவள்ளுவருடைய பொருள் நூல் கருத்துக்கள் அனைத்தும் அறத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாலும், ஏனைய பால்களிலும் கருத்துக்கள் சிதறுண்டு கிடப்பதால், அவைகளையும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா நூல்களில் காணப்படுவதைப் போலவே, நிதியியல் கொள்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், பொருளாட்சி என்பதற்கும் காத்தல் என்பதறகும் சற்று விரிவான விளக்கத்தைக் காணலாம்.