book

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?

How to Win Friends and Influence People

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :389
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788183227834
Add to Cart

இப்புத்தகம் முதன்முதலாக 1937-ல் வெறும் ஐந்தாயிரம் பிரதிகளுடன் பிரசுரிக்கப்பட்டது. டேல் கார்னிகியோ அல்லது அவரது பதிப்பாளர்கள் சைமன் மற்றும் ஷூஸ்டரோ இதற்கு அதிகமான விற்பனையை எதிர்பார்க்கவில்லை.  ஆனால், ஒரே இரவில் இப்புத்தகம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பல பதிப்புகள் வெளியிடப்பட்டதும், அவர்களைப் பெரும் வியப்பிற்கு ஆளாக்கியது.  இன்றளவும் அந்த வியப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.