book

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்

Karthikesu Sivathambiyin Nerkanalgal

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேசு சிவத்தம்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :496
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419480
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார்.  தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ்ச் சமூக ஆய்வு ஆகியவை பற்றி அவர் முன்வைத்துள்ள எண்ணக்கருத்துக்கள் தமிழியல் மாணவர்கள் 'சிக்'கெனப் பற்றிக்கொள்வதற்குகந்த கருதுகோள்கள், இத்துறையில் மேலாய்வுகளுக்கான சிறந்த தூண்டுவிசைகள், அவரது பொதுவாழ்வு அனுபவம், ஆகியவற்றையும் சிறப்பாக அறிந்துகொள்ள இந்நேர்காணல் தொகுதி உதவும்.